சோலைவனத்தில் சேலைக்கட்டியபூங்குயில் அவளோ......!
செந்தாமரை இதழின்
இதழ் பதித்தவள் அவளோ.....!
இளம்பிறை சூரியனை
தினம் படைத்தவள் அவளோ....!
பொளர்ணமி வெளிச்சத்தை
தொலைத்தவள் அவளோ......!
மயிலிரிகின் கூந்தலை
கொண்டவள் அவளோ...!
சிற்றிடை நட நடந்து
சித்திரம் படைத்தவள் அவளோ....!
முக்கனியின் சுவை
கொண்டவள் அவளோ.......!
நிலாவின் அழகில்
வரையப்பட்டவள் அவளோ....!
வானவில்லின் நிறத்தினை
வார்த்தைக்களாக்கியவள் அவளோ....!
மேகக்கூட்டங்களை ஒன்றுச்சேர்த்து
மழையாக்கியவள் அவளோ......!
இத்தனையும் செய்தவள் ....நீ...ஆணால்
நித்தமும் நினைத்து நித்திரைக் கெட்டவன் நானாடி.....!
பெண்ணெ........................!!!!
5 comments:
வாக்களித்த தோழமைக்கு நன்றி
நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...
இளம்பிறை சூரியனை
தினம் படைத்தவள் அவளோ....!
ஆஹா..கவிதை,கவிதை
நான் உன்னை வெளி தோற்றத்தை மட்டும் கண்டுயிருக்கிறேன்..
ஆனால் உன்மனதுக்குள்
ஆஹா பேஸ்.பேஸ் ரொம்ப நன்னா இருக்கு.....
என்னமா ரசிச்சி எழுதி இருக்கீங்க.... அழகான கவிதை!
அண்ணாமலையான் said...
நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...
//////
நன்றி
Post a Comment